‘தமிழ் மக்கள் கூட்டணி’ ஊடாக என் அரசியல் பயணம் தொடரும்- அறிவித்தார் விக்கி

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி (Thamizh Makkal Kootanii – TMK) என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். வடமாகாணசபையின் ஆட்சிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். முதலமைச்சர் பதவி இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் அவரது அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் தொடர்பாக இலங்கை அரசியல் பரப்பில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கள் எழுந்திருந்த நிலையிலேயே ‘தமிழ் மக்கள் … Continue reading ‘தமிழ் மக்கள் கூட்டணி’ ஊடாக என் அரசியல் பயணம் தொடரும்- அறிவித்தார் விக்கி